கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. உங்களை கர்த்தருடைய வசனத்தின் மூலமாக சந்திக்கச் செய்த என் தேவனை மனப்பூர்வமாக ஸ்தோத்தரிக்கிறேன். இன்று நாம் தாவீது எப்படி வெற்றி வாழ்க்கை வாழ்ந்தான். அல்லது எப்படி வெற்றி பெற்றான் என்று ஒரு சில வசனத்தின் மூலமாக காண்போம். மேல்ப்படிக்கு போகவேண்டுமால் முதலில் நாம் கீழ்ப்படிதல் அவசியம். அநேகர் இன்று உயர வேண்டும் என ஆசை உண்டு. ஆனால் அதற்காக உழைக்க நேரமுமில்லை மனமுமில்லை. ஆனால் தாவீது அப்படியில்லை. அதற்காக அதிகContinue reading “வாழ்க்கையில் உயர நாம் என்ன செய்யவேண்டும்?”
Category Archives: Uncategorized
எஜமானுக்கு பிரயோஜனமான பாத்திரம்!
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக! நம்முடைய வீடுகளில் நாம் அநேக பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வாங்கி வைத்திருக்கிறோம். அதில் பல விலையில்லாத பொருட்களும், சில விலையுள்ள பொருட்களும் அடங்கும். அதிக விலையுள்ள பொருளாய் இருந்தாலும் கொஞ்சங்கூட மதிப்பில்லாத பொருட்களும் உண்டு. அதிக விலையில்லாத பொருளாயிருந்தாலும், மிகவும் மதிப்புள்ள பொருட்களும் உண்டு. இன்று நாம் வேதத்திலிருந்து ஒரு பாத்திரத்தை பார்ப்போம். 2 தீமோத்தேயு 2:21இல் நான் உங்களுக்காக வாசிக்கிறேன், ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும்,Continue reading “எஜமானுக்கு பிரயோஜனமான பாத்திரம்!”
Our Mission
To run into the people of all backgrounds and all nation with the love of Calvary, work with dedicated and bring people into the presence of Jesus Christ. And lead them to make a personal relationship with Jesus Christ. கல்வாரி அன்பினால் அனைத்து பின்னணியுள்ள அனைத்து தேச மக்களிடமும் அர்ப்பணிப்புடன் ஓடிச்சென்று, கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில்Continue reading “Our Mission”
Our Vision
Judges 6:14 And the LORD looked upon him, and said, go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee? (நியாயாதிபதிகள் 6:14) அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப்பலத்தோடே போ: நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.